தனியார் வங்கியான எஸ் பேங்க்கின் வாராக்கடன் அதிகரித்ததால் கடுமையான நிதிச்சிக்கலில் சிக்கி இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் எஸ் பேங்க் நிர்வாகம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் என்பவர் எஸ் பேங்க்கை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த … [Read more...] about ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் பேங்க்: வாடிக்கையாளர்கள் ரூ.50000 வரை மட்டுமே எடுக்க முடியும்
Banking News
எஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி
எஸ்பிஐ வங்கியில் எழுத்தர் (ஜூனியர் அசோசியேட்ஸ் - வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பணிக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கு தேர்வுக்கான முன் தேர்வு பயிற்சி அட்டையை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மொத்தம் 8000 பணியிடங்களுக்கானது ஆகும். மாநிலம் வாரியாக பணியிடங்களை எஸ்பிஐ வங்கி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முன் தேர்வு பயிற்சிக்கான அட்மிட் கார்டு எஸ்சி, … [Read more...] about எஸ்பிஐ வங்கியில் கிளார்க் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி
SBI: KYC விவரங்கள் இல்லாத உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்களில் KYC விவரங்களை இது வரை சமப்பிக்காதவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உடனே தங்களது KYC விபரங்களை பதிவு செய்யவோ அல்லது புதுப்பிக்கவோ செய்யுமாறு எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி உடனடியாக விவரங்கள் இல்லாத … [Read more...] about SBI: KYC விவரங்கள் இல்லாத உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
ATM கார்டு விதிகளில் அதிரடி மாற்றம் மார்ச் 16 முதல்
டெபிட் கார்டு மற்றும் க்ரெடிட் கார்டுகளின் பாதுகாப்பை அதிகரிக்க இனி கார்டு உரிமையாளர்களே எந்த எந்த சேவைகளை பயன்படுத்தலாம் எதை பயன்படுத்த வேண்டாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். சமீப காலமாக ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். மளிகை கடை முதல் பெரிய நகை கடை வரை அனைவரும் கூகுள் பே, போன்பீ, பேடிம் மூலம் பணம் பெற்று வருகின்றனர். எனவே ATM … [Read more...] about ATM கார்டு விதிகளில் அதிரடி மாற்றம் மார்ச் 16 முதல்
சிட்டி யூனியன் வங்கியின் குரல்வழி வங்கி சேவை
இந்தியாவில் முதல்முறையாக எல்லா வங்கிகளுக்கும் முன்னோடியாக குரல்வழி வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது சிட்டி யூனியன் வங்கி. தி கும்பகோணம் பேங்க் என்று 1904 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி பின்னர் சிட்டி யூனியன் வங்கி என பெயர் மாற்றம் பெற்றது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் சுமார் 650 கிளைகளுடன் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. சிட்டி யூனியன் வங்கியின் 116 வது … [Read more...] about சிட்டி யூனியன் வங்கியின் குரல்வழி வங்கி சேவை