எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பழைய கிழிந்த அழுக்கான ரூபாய் நோட்டுக்களை இலவசமாக மாற்றி கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதில் வேண்டுமென்றே கிழிக்கப்பட்ட நோட்டுகளையோ ஏதாவது அரசியல் கருத்துகள் எழுதப்பட்ட நோட்டுகளையோ மாற்ற முடியாது என எஸ்பிஐ கூறியுள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 20 நோட்டுகள் எண்ணிக்கையில் ரூபாய் 5000/- மொத்த மதிப்புடைய நோட்டுகளை இலவசமாக மாற்றி கொள்ளலாம் … [Read more...] about எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அரிய வாய்ப்பு
News
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் பேங்க்: வாடிக்கையாளர்கள் ரூ.50000 வரை மட்டுமே எடுக்க முடியும்
தனியார் வங்கியான எஸ் பேங்க்கின் வாராக்கடன் அதிகரித்ததால் கடுமையான நிதிச்சிக்கலில் சிக்கி இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் எஸ் பேங்க் நிர்வாகம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் என்பவர் எஸ் பேங்க்கை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த … [Read more...] about ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் பேங்க்: வாடிக்கையாளர்கள் ரூ.50000 வரை மட்டுமே எடுக்க முடியும்
ரூ.10 ஆயிரம் அபராதம்: மார்ச் 31ம் தேதிக்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்க வேண்டும்
மார்ச் 31ம் தேதிக்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்கவில்லையெனில் உங்களுக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை சட்டம் இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் "செயல்படாதவை" என்று அறிவிக்கப்படும் வருமான வரித்துறை முன்பு அறிவித்து இருந்த நிலையில் தற்போது வருமான வரித்துறை சட்டம் 272பி பிரிவின் கீழ் இப்படி … [Read more...] about ரூ.10 ஆயிரம் அபராதம்: மார்ச் 31ம் தேதிக்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்க வேண்டும்
3 Latest updates to SBI rules you MUST make yourself aware of!
A New Year always brings something new right? Well if you are a SBI customer there are quite a few "new" things that have been announced by the SBI . With the New Year celebrations you are most likely to have missed or have failed to notice these SBI rules. In this post let me briefly point out those announcements and what those changes will mean to you and your daily … [Read more...] about 3 Latest updates to SBI rules you MUST make yourself aware of!
எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி செல்போன் வேண்டுமாம்!
ஏடிஎம் தொடர்பான மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது ஏடிஎம்களில் ஒடிபி முறையில் பணம் எடுக்கும் முறையை அறிமுக படுத்தியுள்ளது. ஜனவரி 1 2020 முதல் இது நடைமுறைக்கு வந்து உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு இதனை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வடிக்கையாளர்களுக்காக எஸ்பிஐ ஏடிஎம்களில் … [Read more...] about எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி செல்போன் வேண்டுமாம்!