Coronavirus Pandemic timeல மக்களோட சுமையை குறைக்கும் விதமாக RBI இந்த 3 மாதத்திற்கு லோன் EMI கட்ட வேண்டாம் என்று relaxation குடுத்துருக்காங்க .
ஆனால் இதை பயன்படுத்தி சில fraudsters மக்களின் பணத்தை திருட முயற்சிக்கிறார்கள்.
இதுபோன்ற fraud பற்றி தெரிந்து கொள்வதும் மிகவும் கவனமாக இருப்பதும் அவசியம்! அந்த fraud பற்றி விளக்குகிறது இந்த வீடியோ!
Related videos:
Leave a Reply