கொரோனா பரவல் காரணமாக 21 நாட்களுக்கு லாக் டவுன் போடப்பட்டுள்ளது. அத்தியாவசியமான அலுவலங்கள் தவிர பிற அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது வங்கி சேவைகள் அத்தியாவசியமான சேவைகள் பட்டியலில் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வங்கி ஊழியர்கள் தங்கள் பணியை தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்களுக்கும் வைரஸ் பரவும் ஆபத்து … [Read more...] about எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்கு அவ்வங்கி கடும் எச்சரிக்கை
எஸ்பிஐ
கொரோனா எதிரொலி, எஸ்பிஐ அறிவிப்பு: பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது ஈஸி
கொரோனா பாதிப்பின் காரணமாக எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு தேவையில்லாமல் வருவதை தடுக்கும் வகையில் பேலன்ஸ், மினிஸ்டேட்மென்ட், செக் புக் மற்றும் சில வசதிகளை மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் பேங்கிற்கு செல்லாமல் தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பணம் டெபாசிட் செய்யவோ, பணம் எடுக்கவோ, காசோலைகள் தொடர்பான சேவைகள், பணம் அனுப்புதல், அரசாங்க பரிவர்த்தனைகள் … [Read more...] about கொரோனா எதிரொலி, எஸ்பிஐ அறிவிப்பு: பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது ஈஸி
SBI: KYC விவரங்கள் இல்லாத உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்து இருப்பவர்களில் KYC விவரங்களை இது வரை சமப்பிக்காதவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உடனே தங்களது KYC விபரங்களை பதிவு செய்யவோ அல்லது புதுப்பிக்கவோ செய்யுமாறு எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி உடனடியாக விவரங்கள் இல்லாத … [Read more...] about SBI: KYC விவரங்கள் இல்லாத உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி செல்போன் வேண்டுமாம்!
ஏடிஎம் தொடர்பான மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது ஏடிஎம்களில் ஒடிபி முறையில் பணம் எடுக்கும் முறையை அறிமுக படுத்தியுள்ளது. ஜனவரி 1 2020 முதல் இது நடைமுறைக்கு வந்து உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு இதனை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வடிக்கையாளர்களுக்காக எஸ்பிஐ ஏடிஎம்களில் … [Read more...] about எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி செல்போன் வேண்டுமாம்!